Warning: mysqli_close(): Couldn't fetch mysqli in /home/admin/web/in.infoaboutcompanies.com/public_html/organization.php on line 219
Comments 6
-
S
Seshathiri KesavanOhm sakthi parasakthi
-
M
maha sureshMuthumariamman is worshipped as virgin deity as She is still a child. Those seeking marriage boon offer a pearl of gold at Her feet instead of the traditional offer of a mangal sutra.
-
M
mani kandanFamous temple
-
A
Arun MohanNow iam here...
-
K
Karan Kumarnice temple
-
S
SARAVANA Kumar*500-1000 வருடம் பழமையான கோயில். *மூலவர் - முத்துமாரியம்மன். *உற்சவர் - மாரியம்மன். *தல விருட்சம் - வேம்பு. *தீர்த்தம் - மாரியம்மன் தெப்பம். *சிறுமியாக வந்ததால் இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். *திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். *அம்பிகை, தாயாக இருந்து அருள்புரிவதால் இத்தலத்திற்கு, தாய்மங்கலம் எனப்பட்ட தலம் பின் தாயமங்கலம் என மருவியதாகச் சொல்கிறார்கள். *முத்து மாரியம்மன் நான்கு கரங்களில், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தி நின்றிருக்கிறாள். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. *விவசாயம் செழிக்க, குடும்பம் சிறக்க அம்பிகையிடம் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். *பிரகாரத்திலுள்ள வில்வ மரத்தில் திருமண பாக்கியத்திற்காக தாலியும், குழந்தை பாக்கியத்திற்காக தொட்டிலும் கட்டுகின்றனர். வயிற்று நோய் தீர மாவிளக்கு எடுத்தும், கண் நோய் நீங்க கண்மலர் செய்து வைத்தும், அம்மை தீர அபிஷேக தீர்த்தம் பெற்றுச் சென்று சாப்பிட்டும் வழிபடுகின்றனர்.
Information
| thayamangalammuthumari.org |
| +91 4564 206 614 |
| Amman Temple Pond, Thayamangalam, Thayamangalam–630 709 Sivaganga district, Tamil Nadu 630709, India |
| 4.5 |
| To learn more |
Location
30 most recent searches
vibrant ford balanagar adro hearing aid centre heera motors lenskart goa meatigo com westside thrissur barbeque nation pimpri western union thrissur triumph motors delhi homelane gachibowli meditation center in nagpur paliwal pathology attica gold company near me dr narendranadh meda jothidar near me kadimi restaurant dr anjali chhabria psychiatrist sai service edappally nerolac paints hosur manavatty marriage indus motors ernakulam chicking thrissur royal enfield showroom udaipur kallu meat shop al zaika kfc lajpat nagar rubber roller machine kottayam fabrikare attica gold hyderabad apollo pharmacy baruipur