Warning: mysqli_close(): Couldn't fetch mysqli in /home/admin/web/in.infoaboutcompanies.com/public_html/organization.php on line 219

Thayamangalam Sree Muthumariamman Temple

Hindu Temple

Filled out 70%

Comments 6

  • S
    Seshathiri Kesavan
    Ohm sakthi parasakthi
  • M
    maha suresh
    Muthumariamman is worshipped as virgin deity as She is still a child. Those seeking marriage boon offer a pearl of gold at Her feet instead of the traditional offer of a mangal sutra.
  • M
    mani kandan
    Famous temple
  • A
    Arun Mohan
    Now iam here...
  • K
    Karan Kumar
    nice temple
  • S
    SARAVANA Kumar
    *500-1000 வருடம் பழமையான கோயில். *மூலவர் - முத்துமாரியம்மன். *உற்சவர் - மாரியம்மன். *தல விருட்சம் - வேம்பு. *தீர்த்தம் - மாரியம்மன் தெப்பம். *சிறுமியாக வந்ததால் இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். *திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். *அம்பிகை, தாயாக இருந்து அருள்புரிவதால் இத்தலத்திற்கு, தாய்மங்கலம் எனப்பட்ட தலம் பின் தாயமங்கலம் என மருவியதாகச் சொல்கிறார்கள். *முத்து மாரியம்மன் நான்கு கரங்களில், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தி நின்றிருக்கிறாள். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. *விவசாயம் செழிக்க, குடும்பம் சிறக்க அம்பிகையிடம் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். *பிரகாரத்திலுள்ள வில்வ மரத்தில் திருமண பாக்கியத்திற்காக தாலியும், குழந்தை பாக்கியத்திற்காக தொட்டிலும் கட்டுகின்றனர். வயிற்று நோய் தீர மாவிளக்கு எடுத்தும், கண் நோய் நீங்க கண்மலர் செய்து வைத்தும், அம்மை தீர அபிஷேக தீர்த்தம் பெற்றுச் சென்று சாப்பிட்டும் வழிபடுகின்றனர்.